Indian Cricket Teamக்கு புதிய தேர்வுக்குழு தலைவர்; Ganguly அதிரடி முடிவு | OneIndia Tamil
2020-12-25 607 Dailymotion
BCCI chooses new selection members and chief for team India
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேட்டன் சர்மாவை நியமிக்க கிரிக்கெட் ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது. நேற்று நடந்த பிசிசிஐ கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.